சாத்தூரில் மனைவி தோற்றதால்

img

தேர்தலில் மனைவி தோற்றதால் கணவர் தற்கொலை

சாத்தூர் நகர்மன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தனது மனைவி தோற்றதால் மனமுடைந்த அவரது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.